சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்ட கொங்கு நாடு மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஈஸ்வரன், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இறுதியில்“இந்த ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை உபயோகப்படுத்தவில்லை; தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது” என்று பேசினார். இதற்கு முதலமைச்சரும், சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும், பாஜகவும் மௌனம் காத்ததாகக் கூறி,Continue reading “சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்!”
Category Archives: Uncategorized
சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கத்தை வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூரை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ் தேர்வாகியுள்ளார்.
சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கத்தை வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூரை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் பெருந்திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் அமைந்துள்ளது இந்த நீச்சல் குளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி சாரா சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.குறைந்த கட்டணத்தில் தனியாரை விட நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு பயிற்சிContinue reading “சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கத்தை வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூரை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ் தேர்வாகியுள்ளார்.”
கும்பகோணத்தில் தனியார் பள்ளியை கண்டித்து கல்வி மாவட்ட அதிகாரியிடம் புகார்
மேலக்காவேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள். ஆண்டு தேர்வுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் சில மாணவி கருக்குபாட புத்தகங்கள் வழங்கவும் மறுத்துள்ளனர்.இதுகுறித்து கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலரிடம் (DE0) புகாரளித்தும் எந்த வித அசைவும் இல்லாத நிலையில் ,DEO அலுவலகத்துக்கு மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ) போராட்டம் நடத்த இருந்த நிலையில் , நிலைமையை உணர்ந்த DE0Continue reading “கும்பகோணத்தில் தனியார் பள்ளியை கண்டித்து கல்வி மாவட்ட அதிகாரியிடம் புகார்”